கேள்வி: பெரியார் தாழ்த்தப்பட்டோருக்காக எவ்வளவு உழைத்திருக்கிறார். தீண்டாமை எதிர்ப்பு போராட்டம், ஆலைய நுழைவு போராட்டம், இரட்டை குவளை எதிர்ப்பு போராட்டம் என அவர் நடத்திய போராட்டங்கள் கணக்கில் அடங்காது. எனவே தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் பெரியார் தானே?
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:
இங்கே பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் அல்ல என்றும், அவர் பிற்படுத்த பட்டோருக்கான தலைவர் மட்டுமே என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. நாம் இரண்டு கண்ணோட்டங்களையும் அலசுவோம். அதற்க்கு முன்பு அவர் நடத்திய பொதுவான போராட்டங்களான 'குல கல்வி திட்டம் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு போராட்டம்' போன்றவற்றை ஒரு பார்வை பார்த்து விடுவோம்.
'இந்தி எதிர்ப்பு போராட்டம்':
பெரியாரின் இந்த போராட்டத்தின் நோக்கம் இந்தியால் தமிழ் கெட்டு விடும் , அதை காப்பற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லை. பிராமணர்கள் பெரும்பான்மையானோர் இந்தி கற்று வைத்திருந்தனர், எனவே அவர் இந்தியை எதிர்த்து, ஆங்கிலத்தை வலியுறுத்தினார். இந்த போராட்டத்தால் தமிழுக்கோ,தமிழருக்கோ எந்த பலனும் இல்லை.
'குல கல்வி திட்டம் எதிர்ப்பு'
இதன் மூலம் பிராமணர்கள் உட்பட அனைவரும் தங்களது குல தொழிலை செய்ய வேண்டும் என்ற ராசாசி அவர்களின் கருத்தை எதிர்த்து நடத்தப்பட்ட பொதுவான போராட்டம். இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் மட்டும் பலன் அடைந்தனர் என்பது முட்டாள் தனமான வாதம்.
"துணி விலை உயர்ந்ததுக்கு காரணம் பறைச்சி எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சதால தான்"
"வேலை இல்லா திண்டாட்டத்துக்கு காரணம் பள்ளன் எல்லாம் படிக்க ஆரம்பிச்சதால தான்"
"அரிசி விலை உயர்ந்ததுக்கு காரணம் கள்ளு குடிக்கிறவன் எல்லாம் சோறு திங்கிரதால தான்"
வைகுண்டசாமி அவர்களைப் பற்றிய கட்டுரையினைத் தொகுத்தளித்த தோழர் சங்கையா , வைகுணடரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். கோயில் நுழைவுப்போராட்டங்கள் என்னும் தலைப்பிலான கட்டுரையில் , கோயில் நுழைவுப்போராட்டங்கள் எப்போது ஆரம்பமானது, 1854-ல் வெள்ளையன் நாடார் தலைமையில் நடந்த குமாரகோயில் நுழைவுப்போராட்டம், கலகத்தினால் 150 பேர் பலியானது, 1870-ல் மூக்கன் நாடார் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிகழந்த ஆலயப்பிரவேசம் ,நாடார்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்காக நடத்திய போராட்டங்கள்,அருப்புக்கோட்டை(1860), திருச்செந்தூர் (1872), மதுரை (1874 &1890), திருத்தங்கல் (1876-78), ...சிவகாசியில் (1899) போன்றவற்றை பொன்னீலன் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிட்டார். 1885-ல் நடந்த கமுதி கலவரம், வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் நாடார்களை ஒதுக்கிவைத்தமை,நாடார்களின் கட்டை விரல்களைச் சேர்த்துக்கட்டி ஒன்றரை ஆண்டுகள் ஒதுக்கிவைத்த கொடுமை ,பின்பு வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே பிரச்சனை முடிவுக்கு வந்தது போன்ற செய்திகளை நூலில் இருந்து தோழர் சங்கையா வாசித்தே காட்டினார்.
Source: http://vasipporkalam.blogspot.in/2013/02/blog-post_13.html
இப்படி கணக்கு வழக்கு இன்றி தீண்டாமை அனுபவித்த 'நாடார்' சமூகத்துக்காக பெரியார் உழைத்ததை தான் இன்று அவர் ஏதோ 'தாழ்த்தப்பட்டோருக்காக' போராடினார் என்று சப்பை கட்டு கட்டுகின்றனர். முத்துராமலிங்க தேவர்,ராஜாஜி உட்பட பலரும் பறையர்,நாடார் போன்றோருக்கு 'மதுரை மீனாட்சி அம்மன்' கோவிலுக்குள் நுழைய 'ஆலைய நுழைவு போராட்டம்' நடத்தியுள்ளனர். ஆனால், பெரியார் நாடாரை விடுத்து இன்று தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் யாருக்காகவும், எங்கேயும், எந்த காலத்திலும் ஒரு சிறு துரும்பையும் தூக்கி போட்டது இல்லை.
அப்படி என்றால், ஏன் பெரியார் 'நாடார்' சமூக மக்களுக்கு மட்டும் போராட வேண்டும்? காரணம், இன்று நம்முள் எழுந்துள்ள தமிழ் தேசிய சிக்கலின் ஆணி வேறான 'தெலுங்கர்களின் ஆதிக்கம்' என்பதை சுமார் 150 வருடங்களுக்கு முன்பே அறிந்து கொண்டு, தங்களுக்கான ராஜ தந்திர காய் நகர்த்தல்களை செம்மையாக செய்து, நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியவர்கள் நம் நாடார் இன மக்கள். அவர்களின் எழுச்சியை மட்டுபடுத்தவும், நாடாரும் - பெரியாரும் பரஸ்பரம் தம்முள் வந்த அரசியல் திரை மறைவு ஒப்பந்தம் தான் பெரியாரை நாடாரை நோக்கி நகர்த்தியது, செயல் படுத்தியது.
பெரியார்-காமராஜர் இணைந்த அரசியல்
* சாணார்களின் ஒற்றுமை தான் அவர்களின் இன்றைய சமூக முன்னேற்றத்துக்கு அடிப்படை காரணம். அவர்கள் எந்த கூட்டத்துக்கு சென்றாலும் கையில் பணம் கொண்டு சென்று கொடுப்பதும், ஒன்றாக செயல்படுவதையும், தனது சமூக மக்கள் அவ்வாறு இல்லை என்றும் அடிக்கடி திரு.முத்துராமலிங்க தேவர் அவர்களே சிலாகித்து பேசி இருப்பார். 'கோவிலில் நுழைய விடவில்லையா? உனக்கென்று கோவிலை கட்டு. வங்கியில் உனக்கு கணக்கு இல்லையா? உனக்கென்று வங்கியை உருவாக்கு' --- இது தான் நாடார்களின் எழுச்சியின் தாரக மந்திரம்.
* 1919 ஆம் ஆண்டில் சாணார்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடோ, சலுகையோ வேண்டாம் என்று அறிவித்து விட்டனர். எனவே அவர்கள் SC பட்டியலிலோ, BC பட்டியலிலோ அப்போது இல்லை.
* 1956 ஆம் ஆண்டு "தங்களுக்கு சலுகை வேண்டாம், ஆனால் BC பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்று போராடி வெற்றி பெற்றனர். அன்று முதல் இன்று வரை BC பட்டியலில் உள்ளனர். BC பட்டியலுக்குள் வந்துவிட்டால் 'தீண்டாமை' மற்றும் 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்ற இமேஜ் போய் விடும் என்ற ஞானம் பல ஆண்டுகளுக்கு முன்பே (அதுவும் 1919 ஆம் ஆண்டு இல்லாத ஞானம்) நாடார் சமூக மக்களுக்கு வந்ததன் பின்னணியில் பெரியாரும் காமராஜரும் இல்லாமல் இல்லை. இந்த ஒரு உதாரணம் மூலம் எவ்வளவு நுணுக்கமாக தாழ்த்தப்பட்டோர், உயர் சாதி இடையேயான இன்றைய வன்முறைக்கு, திராவிடர்கள் வித்திட்டு வளர்த்து வருகின்றனர் என்பது தெளிவாக புலப்படும். அவர்கள் மனது வைத்தால் தான் ஒருவன் உயர் சாதி, அவர்கள் மனது வைத்து விட்டால் தாழ்ந்த சாதியும் (உதாரணம்: சின்ன மேளம்), உயர் சாதி தான்.
* இங்கே எந்த நாயுடுவுக்கும், பறையருக்கும் சண்டை வராது. வன்னியருக்கும், பறையருக்கும் தான் சண்டை வரும். அதற்க்கு 'ஆதிக்க சாதிக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும்' இடையேயான சண்டை என்று திராவிடர்கள் விளக்கம் தருவார்கள். நாயுடுக்களும், நாயக்கரும் ஆதிக்க சாதி இல்லையா?
அட, பிற்படுத்த பட்டோருக்காவது பெரியார் உருபப்டியாக ஏதாவது செய்துள்ளாரா என்றால் அதுவும் இல்லை. அவரின் நோக்கம் எல்லாம் ஒன்றே ஒன்று தான்.
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:
இங்கே பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் அல்ல என்றும், அவர் பிற்படுத்த பட்டோருக்கான தலைவர் மட்டுமே என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. நாம் இரண்டு கண்ணோட்டங்களையும் அலசுவோம். அதற்க்கு முன்பு அவர் நடத்திய பொதுவான போராட்டங்களான 'குல கல்வி திட்டம் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு போராட்டம்' போன்றவற்றை ஒரு பார்வை பார்த்து விடுவோம்.
'இந்தி எதிர்ப்பு போராட்டம்':
பெரியாரின் இந்த போராட்டத்தின் நோக்கம் இந்தியால் தமிழ் கெட்டு விடும் , அதை காப்பற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லை. பிராமணர்கள் பெரும்பான்மையானோர் இந்தி கற்று வைத்திருந்தனர், எனவே அவர் இந்தியை எதிர்த்து, ஆங்கிலத்தை வலியுறுத்தினார். இந்த போராட்டத்தால் தமிழுக்கோ,தமிழருக்கோ எந்த பலனும் இல்லை.
'குல கல்வி திட்டம் எதிர்ப்பு'
இதன் மூலம் பிராமணர்கள் உட்பட அனைவரும் தங்களது குல தொழிலை செய்ய வேண்டும் என்ற ராசாசி அவர்களின் கருத்தை எதிர்த்து நடத்தப்பட்ட பொதுவான போராட்டம். இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் மட்டும் பலன் அடைந்தனர் என்பது முட்டாள் தனமான வாதம்.
தாழ்த்தப்பட்டோருக்காக பெரியார் போராடினாரா?
தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லப்படுபவர்களை பற்றி பெரியாரின் கண்ணோட்டம் பற்றி ஒரு சிறிய உதாரணத்தை பார்ப்போம்."துணி விலை உயர்ந்ததுக்கு காரணம் பறைச்சி எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சதால தான்"
"வேலை இல்லா திண்டாட்டத்துக்கு காரணம் பள்ளன் எல்லாம் படிக்க ஆரம்பிச்சதால தான்"
"அரிசி விலை உயர்ந்ததுக்கு காரணம் கள்ளு குடிக்கிறவன் எல்லாம் சோறு திங்கிரதால தான்"
இந்த செய்தியை தி.மு.க .நடத்தும் முரசொலி பொங்கல் மலர் 1962 ல் வெளியிட்டு உள்ளது .இதே செய்தியை 2-3-1962 பெரியார் அச்சகம் வெளியிடும் நாத்திகம் செய்தி தாளிலும் வெளியிடப்பட்டு உள்ளது
தாழ்த்தப்பட்டோர் பற்றி இப்படி மிக உன்னதமான கருத்துகளை வைத்திருந்த பெரியார் அவர்களுக்காக எந்த ஒரு போராட்டத்தையும் எங்கும் எப்போதும் நடத்தியதே இல்லை. இது அதிர்ச்சி அளிக்க கூடிய மிகவும் கசப்பான உண்மை. இதில் இருந்து பெரியார் 'தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர்' என்று கூறி வந்தது சரி தானா என்று தீர்மானிப்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.
பெரியார் 'பிற்படுத்தபட்டோருக்காக போராடினாரா'?
பெரியார் தாழ்த்தப்பட்டோருக்காக ஒரு சிறு துரும்பையும் தூக்கி போட்டது இல்லை. அப்படி என்றால் தீண்டாமை எதிர்த்து போராட்டம், ஆலைய நுழைவு போராட்டம் எல்லாம் பெரியார் நடத்தினாரே. அதெல்லாம் யாருக்காக நடத்தினார்? இந்த கேள்விக்கு விடை தேடும் முன்பு, நாயக்கர்களால் (பெரியாரின் மூதாதையர்கள்) இந்த தமிழ் மண்ணில் புரையோடிய 'தீண்டாமை' கொடுமை பற்றியும், அதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட பலருள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் இங்கே பார்ப்போம்.
தோள் சீலை போராட்டம்
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆதிக்க சாதியினரால் 'பார்த்தாலே தீட்டு' என்று விலக்கி வைக்கப்பட்டு இருந்த அன்றைய சானார் இன்றைய நாடார் சமூக மக்களுக்காக மட்டுமே 'பெரியார்' ஆலைய நுழைவு, வைக்கம் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு போராட்டம் அனைத்தும் நடத்தி உள்ளார். தோள் சீலை போராட்டம் என்பது அத்தக்காகிய போராட்டங்களில் ஒன்று. நாடார் சமூகம் உள்ளிட்ட 18 சாதிகளை சேர்ந்த பெண்கள் யாரும் 'தோள் சீலை' (Upper Cloth ) அணியக்கூடாது என்றும், அப்படி அணிந்தால் அப்பெண்டிரின் மார்பகங்களை அறுத்து எறிய வேண்டும் என்பது தான் ஆதிக்க சாதிகள் விதித்த கட்டுப்பாடு.அப்படி விதிமுறையையும் மீறி ரவிக்கை அணிந்து சென்ற நாடார் சமூக பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் தான் 'தாலி அறுத்தான் சந்தை சம்பவம்'.
"பெண்களின் மேலாடைகளை கிழிப்பதற்காக உயர் சாதியினர், ஒரு சிறிய அரிவாளை, நீண்ட கழியின் முனையில் கட்டிப் பயன்படுத்தினார்கள். அதை தொரட்டி என்று திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களிலும் தோட்டை என்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் குறிப்பிடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களின் அருகே சென்றால் தீட்டு என்ற காரணத்தால் இக்கருவியை பயன்படுத்தினார்கள்.ஒரு முறை சந்தைக்குக் குப்பாயம் அணிந்து வந்த ஒரு பெண்ணின் மேலாடையைக் கிழிக்கப் பயன்படுத்தப்பட்ட தொரட்டி அவரது தாலிக் கயிற்றையும் அறுத்துக் கொண்டு வந்து விட்டது. அன்றிலிருந்து அந்த சந்தைக்குத் தாலி அறுத்தான் சந்தை என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும்இச்சந்தை தாலி அறுத்தான் சந்தை என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது"
Source: தோள் சீலை போராட்டம்
மேலதிக தகவல்:
"The victory of the Channar Lahala or the Upper Cloth Mutiny (Maaru Marakkal Samaram), after half-a-century of violent struggle, is widely seen as the transformative event that triggered a wave of renaissance movements that shaped modern Kerala.
"'Cries for equality began to rise not just from various parts of Kerala, but from the whole of South India after the Channar Mutiny. The agitation to end ‘oozhiyam vela’ or work without pay, the agitation to secure entry into temples, the agitation to secure the right to walk on public roads, all these struggles that went on to change the face of Kerala were inspired by the success of the Upper Cloth Mutiny,' writes historian Joy Balan Vlaathangara in his book ‘Vaikuntaswamiyum Samoohika Navothanavum’. [...]
"It was western influence and the work of Christian missionaries like Charles Meed and Malt during the early part of the 19th century that revealed to the Nadars the indignity of their existence.
"There are historical accounts of labourers who had migrated to Sri Lanka to work in colonial tea plantations returning with enough money to lead European lifestyles. Converted Nadars, too, started wearing upper clothes and saw it as a sign of social progress.
"The upper castes, including the royalty, did not take kindly to these progressive thoughts. An account says that a lower caste lady who went to the palace of the Attingal Rani wearing an upper cloth had her breasts chopped off by royal decree.Out on the streets, the upper castes unleashed violence on Christian Nadar women who had their breasts covered."Source: http://www.anti-caste.org/2009/07/150-years-ago-today-women-of-the-nadar-caste-in-kerala-won-right-to-cover-their-breasts.html
மேலாடை அணியலாம் என்று அரசு அறிவித்த தீர்ப்பு
நாடார் மக்களின் ஆலைய நுழைவு போராட்டம் பற்றி,
இரண்டாவது மூன்றாவது கட்டுரைகளான 'தெற்கில் முதல் வெளிச்சம் ' மற்றும்'தென் திருவிதாங்கூர் தோள் சீலைப் போராட்டம் ' பற்றித் தோழர் சங்கையா விரிவாகவே பேசினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அன்று இருந்த சாதிக்கட்டுமான இறுக்கம், சாதி வேறுபாடுகள் 16 அடி, 36 அடி, 66 அடி எனக் கடைப்பிடிக்கப்பட்ட கொடுமை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள், மார்புக்கு மேலே சேலை கட்டக்கூடாது எனும் வழக்கம், அதனை எதிர்த்து நடந்த போராட்டம் போன்றவற்றையும் , நாடார்கள் என்னும் சாதியினரின் அன்றைய சமூக நிலமை, அவர்கள் சந்தித்த சாதிய ரீதியான ஒடுக்குமுறைகள் பொண்றவற்றை புத்தகத்தின் பகுதிகளை வாசித்துக்காட்டி ,தோழர் சங்கையா எடுத்துக்காட்டியபோது இப்படியெல்லாம் ஒரு 150 ,160 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததா ?எனத் தோழர்கள் கேள்வி எழுப்பி, அறிந்து கொள்ள உதவியது.
வைகுண்டசாமி அவர்களைப் பற்றிய கட்டுரையினைத் தொகுத்தளித்த தோழர் சங்கையா , வைகுணடரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். கோயில் நுழைவுப்போராட்டங்கள் என்னும் தலைப்பிலான கட்டுரையில் , கோயில் நுழைவுப்போராட்டங்கள் எப்போது ஆரம்பமானது, 1854-ல் வெள்ளையன் நாடார் தலைமையில் நடந்த குமாரகோயில் நுழைவுப்போராட்டம், கலகத்தினால் 150 பேர் பலியானது, 1870-ல் மூக்கன் நாடார் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிகழந்த ஆலயப்பிரவேசம் ,நாடார்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்காக நடத்திய போராட்டங்கள்,அருப்புக்கோட்டை(1860), திருச்செந்தூர் (1872), மதுரை (1874 &1890), திருத்தங்கல் (1876-78), ...சிவகாசியில் (1899) போன்றவற்றை பொன்னீலன் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிட்டார். 1885-ல் நடந்த கமுதி கலவரம், வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் நாடார்களை ஒதுக்கிவைத்தமை,நாடார்களின் கட்டை விரல்களைச் சேர்த்துக்கட்டி ஒன்றரை ஆண்டுகள் ஒதுக்கிவைத்த கொடுமை ,பின்பு வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே பிரச்சனை முடிவுக்கு வந்தது போன்ற செய்திகளை நூலில் இருந்து தோழர் சங்கையா வாசித்தே காட்டினார்.
இப்படி கணக்கு வழக்கு இன்றி தீண்டாமை அனுபவித்த 'நாடார்' சமூகத்துக்காக பெரியார் உழைத்ததை தான் இன்று அவர் ஏதோ 'தாழ்த்தப்பட்டோருக்காக' போராடினார் என்று சப்பை கட்டு கட்டுகின்றனர். முத்துராமலிங்க தேவர்,ராஜாஜி உட்பட பலரும் பறையர்,நாடார் போன்றோருக்கு 'மதுரை மீனாட்சி அம்மன்' கோவிலுக்குள் நுழைய 'ஆலைய நுழைவு போராட்டம்' நடத்தியுள்ளனர். ஆனால், பெரியார் நாடாரை விடுத்து இன்று தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் யாருக்காகவும், எங்கேயும், எந்த காலத்திலும் ஒரு சிறு துரும்பையும் தூக்கி போட்டது இல்லை.
அப்படி என்றால், ஏன் பெரியார் 'நாடார்' சமூக மக்களுக்கு மட்டும் போராட வேண்டும்? காரணம், இன்று நம்முள் எழுந்துள்ள தமிழ் தேசிய சிக்கலின் ஆணி வேறான 'தெலுங்கர்களின் ஆதிக்கம்' என்பதை சுமார் 150 வருடங்களுக்கு முன்பே அறிந்து கொண்டு, தங்களுக்கான ராஜ தந்திர காய் நகர்த்தல்களை செம்மையாக செய்து, நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியவர்கள் நம் நாடார் இன மக்கள். அவர்களின் எழுச்சியை மட்டுபடுத்தவும், நாடாரும் - பெரியாரும் பரஸ்பரம் தம்முள் வந்த அரசியல் திரை மறைவு ஒப்பந்தம் தான் பெரியாரை நாடாரை நோக்கி நகர்த்தியது, செயல் படுத்தியது.
பெரியார்-காமராஜர் இணைந்த அரசியல்
* சாணார்களின் ஒற்றுமை தான் அவர்களின் இன்றைய சமூக முன்னேற்றத்துக்கு அடிப்படை காரணம். அவர்கள் எந்த கூட்டத்துக்கு சென்றாலும் கையில் பணம் கொண்டு சென்று கொடுப்பதும், ஒன்றாக செயல்படுவதையும், தனது சமூக மக்கள் அவ்வாறு இல்லை என்றும் அடிக்கடி திரு.முத்துராமலிங்க தேவர் அவர்களே சிலாகித்து பேசி இருப்பார். 'கோவிலில் நுழைய விடவில்லையா? உனக்கென்று கோவிலை கட்டு. வங்கியில் உனக்கு கணக்கு இல்லையா? உனக்கென்று வங்கியை உருவாக்கு' --- இது தான் நாடார்களின் எழுச்சியின் தாரக மந்திரம்.
* 1919 ஆம் ஆண்டில் சாணார்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடோ, சலுகையோ வேண்டாம் என்று அறிவித்து விட்டனர். எனவே அவர்கள் SC பட்டியலிலோ, BC பட்டியலிலோ அப்போது இல்லை.
* 1956 ஆம் ஆண்டு "தங்களுக்கு சலுகை வேண்டாம், ஆனால் BC பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்று போராடி வெற்றி பெற்றனர். அன்று முதல் இன்று வரை BC பட்டியலில் உள்ளனர். BC பட்டியலுக்குள் வந்துவிட்டால் 'தீண்டாமை' மற்றும் 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்ற இமேஜ் போய் விடும் என்ற ஞானம் பல ஆண்டுகளுக்கு முன்பே (அதுவும் 1919 ஆம் ஆண்டு இல்லாத ஞானம்) நாடார் சமூக மக்களுக்கு வந்ததன் பின்னணியில் பெரியாரும் காமராஜரும் இல்லாமல் இல்லை. இந்த ஒரு உதாரணம் மூலம் எவ்வளவு நுணுக்கமாக தாழ்த்தப்பட்டோர், உயர் சாதி இடையேயான இன்றைய வன்முறைக்கு, திராவிடர்கள் வித்திட்டு வளர்த்து வருகின்றனர் என்பது தெளிவாக புலப்படும். அவர்கள் மனது வைத்தால் தான் ஒருவன் உயர் சாதி, அவர்கள் மனது வைத்து விட்டால் தாழ்ந்த சாதியும் (உதாரணம்: சின்ன மேளம்), உயர் சாதி தான்.
* இங்கே எந்த நாயுடுவுக்கும், பறையருக்கும் சண்டை வராது. வன்னியருக்கும், பறையருக்கும் தான் சண்டை வரும். அதற்க்கு 'ஆதிக்க சாதிக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும்' இடையேயான சண்டை என்று திராவிடர்கள் விளக்கம் தருவார்கள். நாயுடுக்களும், நாயக்கரும் ஆதிக்க சாதி இல்லையா?
அட, பிற்படுத்த பட்டோருக்காவது பெரியார் உருபப்டியாக ஏதாவது செய்துள்ளாரா என்றால் அதுவும் இல்லை. அவரின் நோக்கம் எல்லாம் ஒன்றே ஒன்று தான்.
"தெலுங்கர்களை பாதுக்காக்க ஒரு பாதுக்காப்பான கட்டமைப்பாக பிற்படுத்தோர் அரசியலை கையில் எடுத்து, அவர்களையும் தாழ்த்தப்பட்டோரையும் மோத விட்டு, அதன் மூலம் தனது இருப்பை எப்போது தக்க வைத்து கொள்வது மட்டும் அவர் நோக்கம்". இது தான் 'திராவிடத்தின்' நோக்கமும் கூட."
இந்த உண்மையை தமிழ் சாதிகள் விளங்கி கொள்ளாதவரை, சாதி மோதல்கள் தினம் தோறும் அரங்கேறுவதை தவிர்க்க முடியாது. சிந்தியுங்கள் தமிழர்களே...!!!
-- இவண் --
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்