பொதுவாக தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் , பிரச்னையை வரலாற்று ஆய்வு ரீதியான கண்ணோட்டத்தை விட, தர்க்க ரீதியான பார்வையிலேயே அணுகுகிறது. இந்த அடிப்படையில் தமிழகத்தில் ஆதிக்க சாதி, தாழ்த்தபப்ட்ட சாதி போன்ற விசயங்களில் யார் திட்டமிட்டு ஈடுபட்டு உள்ளார்கள் என்பதையும் நடுவம் தர்க்க ரீதியில் அணுகுகிறது. அதற்க்கு முன்பு சில விசயங்களை தெளிவு படுத்த விரும்புகிறது.
* தமிழகத்தில் பறையரை விட, அருந்ததியினரை விட, மோசமான தீண்டாமை கொடுமைக்கு ஆளாகி இருந்த சமூகம் 'நாடார்' சமூகம். இந்த நாடார் சமூகம் இன்று BC (அதாவது பிராமணிய பார்வையில் சாதி இந்து என்றும், திராவிட பார்வையில் ஆதிக்க சாதி) என்றும் கூறுகின்றனர்.
Ref: http://kumarikantam.blogspot.in/2011/01/blog-post_17.html
இனி விசயத்துக்கு போவோம்.
தமிழகத்தில் BC / ஆதிக்க சாதி அரசியல் அடிப்படை
1. பிராமணியம் ஒருவனை சூத்திரன் என்று வரையறுத்தால் அதை எந்த காலத்திலும் தலைகீழாக இருந்தாலும் மற்ற முடியாது. அப்படி என்றால் நாடார் சமூகம் மேற்ப்படி சூத்திர நிலையில் இருந்து, சாதி இந்துவாக மாற அனுமதித்தது பிராமணிமா, திராவிட அரசியலா....?
பதில்: திராவிட அரசியல்.
2. நாங்கள் SC பட்டியலில் இருக்க விரும்பவில்லை. எனவே BC பட்டியலுக்கு செல்ல விரும்புகிறோம் என்று நாடார் சமூகம் முன்வைத்த கோரிக்கையை நீதி கட்சி ஆமோதித்து ஆதரவு தெரிவித்தது. நீ தாழ்த்தப்பட்டவன், நீ 2000 வருட அடிமை என்று எந்த நீதி கட்சி தலைவரும், பெரியாரும் மேற்ப்படி நாடார் சமூக மக்களை எதிர்க்கவில்லை. ஆமோதித்தனர். எனவே, ஒருவர் SC அல்லது தாழ்த்தப்பட்ட சாதி/வகுப்பில் இருக்க dynamic ஆக மற்றம் செய்யும் அதிகாரம் படைத்தது பிராமணிமா ? திராவிடமா...?
பதில்: திராவிடம்
3. SC / ST பட்டியலை பொருத்தவரை மாநில அரசு தலையிட முடியாது. மாற்றம் செய்யவும் முடியாது. மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும். ஆனால், BC பட்டியலில் மாற்றம் செய்யா மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. உண்மையில் தமிழகத்தில் பிறபடுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் சாதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்கள். இருப்பினும், அவர்களை அந்த பட்டியலிலே இங்கு வைத்து இருப்பது பிராமணிமா ? திராவிடமா ?
பதில்: திராவிடம்
ஆக சாதி இந்துக்களை உருவாக்குவதும், நீக்குவதும் உள்ளாக அதிகாரம் படைத்தது இங்கே திராவிடமா ? பிராமணிமா ? பதில்: திராவிடம். சாதி சண்டை போட ஒரு தரப்பு இப்போ ரெடி.
தமிழகத்தில் SC / தாழ்த்தப்பட்டவர்கள் அரசியல் அடிப்படை
1. பெரியார் நடத்தியதாக சொல்லப்படும் தோல் சீலை போராட்டம், வைக்கம் போராட்டம் எல்லாம் நாடார் தலைமையிலான,அவர்களை காக்கும் போர்த்து நடத்திய போராட்டங்களாக இருக்க, பெரியார் தாழ்த்தப்பட்டவர்கள் என்று இன்று சொல்லப்படும் மக்களுக்கே அதை எல்லாம் செய்தார் என்று திசை திருப்புவது ஏன்?
2. நாடாருக்கு தான் பெரியார் தீண்டாமையை எதிர்த்து போராடினார் என்றால், இன்று வரை நாடாரை 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்று கூறியதே இல்லையே ஏன்?
3. 2000 வருட அடிமைகள் என்று பள்ளர் பறையரை திராவிடம் கூறுகிறது. பறையர்களை தெய்வமாக வணங்கும் கோவில்கள் உண்டு. பள்ளருக்கு இன்றுவரை கோவிலும்,கோவில் நிலங்களும், கோவில் உரிமைகளும் மேற்ப்படி 2000 வருட அடிமைகளாக அவர்கள் இருந்து இருந்தால், அவர்களை பிராமணியம் விட்டு வைத்து இருக்குமா...? ஆனால், அவற்றை எல்லாம் மறைத்து, இவர்களை 'தீண்டத்தகாதவர்கள், அதனால் தாழ்த்தப்பட்டவர்கள்' என்று திட்டமிட்டு பொய் பரப்புரை செய்வது பிராமணிமா திராவிடமா?
பதில்: திராவிடம்.
4. மேற்ப்படி கோவில் உரிமைகளை காக்கிறேன் பேர்வழி என்று பள்ளர் உரிமை பெற்று வந்த பல கோவில்களை அவர்களிடம் இருந்து பறித்து, 'இந்து சமய அறநிலையத்துறை' என்கிற பெயர்களில் எல்லாம், அதை பிராமணனுக்கு தாரை வார்ப்பது பிராமணிமா ? திராவிடமா?
பதில்: திராவிடம்
5. மேற்ப்படி பள்ளர்கள் 2000 வருட அடிமை என்று அவன் நம்பி இருந்த போது அதை ஆதரித்த திராவிடம், இன்று அப்படி இல்லை என்று அவர்கள் வெகுண்டு எழும் போது, வரிந்து கட்டி கொண்டு எதிர்ப்பது ஏன்? SC பட்டியலில் சேர்க்க வேண்டாம் என்று நாடார் சொன்ன போது அதை ஏற்ற திராவிடம், அதே மாதிரி SC பட்டியலில் நாங்கள் இருக்க விரும்பவில்லை என்று பள்ளர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அதை கண்டு கொள்ளாமலும், இன்னும் சொல்லப்போனால் அதை எதிர்ப்பதும் ஏன்? ஆக பள்ளர்கள்,பறையர்கள் என்றைக்குமே தாழ்த்தப்பட்டவர்களா சித்தரிப்பது பிராமணிமா, திராவிடமா...?
பதில்: திராவிடம்
சாதி சண்டை போட 'தாழ்த்தப்பட்ட படை' தயார் இப்போது....!!! மோதுங்கள்.....!!! ---- இது தான் இன்றுவரை தமிழகத்தில் நடக்கும் சாதிய மோதல்களின் பின்னணி. இன்னும் முடியவில்லை. மேற்கொண்டு வாசிக்கவும்.
1. சாதி சண்டைகள் ஏன் எப்போதும் தமிழ் சாதிகளுக்கு உள்ளே நடக்கிறது? அருந்ததியினர் மீது மிக கொடூரமாக இன்றும் தீண்டாமை கடைபிடிப்பது நாயுடு,ரெட்டி போன்ற மக்களே.....இவர்களை பற்றியோ, நாயுடு ஆதிக்க சாதி வெறி என்றோ திராவிடம், தமிழ் சாதி பிரச்சனைகளை பேசும் அளவுக்கு பேசாமல் மறைப்பது ஏன்?
2. அப்படி மறைக்க நினைக்கும் உங்கள் நோக்கம் என்ன? தமிழர்கள் சாதி வெறி பிடித்தவர்கள், தெலுங்கர்கள் அப்படி அல்ல என்று மக்கள் மனதில் பதிய வைப்பது தானே...?
3. இது நாள் வரை மேற்ப்படி திராவிடம் சாதி பாகுபாடு பார்க்காமல், அனைத்து சாதி வெறி உணர்வையும் கடித்து வந்துள்ளது, பள்ளர் பறையர் என எல்லாருக்கும் போராடியது என்று கூறி வந்ததன் நோக்கம் போலித்தனம் இல்லையா?
4. தமிழக வரலாற்றில் அதிகபட்ச தீண்டாமையை அனுபவித்த நாடார் சமூகம், BC பட்டியலில் இருப்பதாலும், கடின உழைப்பாலும், அரசியலாலும் முன்னு வந்த சூத்திரத்தை, மேற்ப்படி பள்ளர் பறையருக்கும் கூறி இருக்கலாமே திராவிடம்? அதை செய்யாமல், யாரை ஏமாற்ற இன்று வரை அவர்களை பட்டியல் சாதி லிஸ்ட்இல் வைத்து, அவர்களுக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என்று ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்? ஆக உங்கள் நோக்கம் சாதி சண்டை போட 'தாழ்த்தப்பட்ட பிரிவில்' உங்களுக்கு ஆள் தேவை என்பதை தாண்டி வேறென்ன இருக்க முடியும்?
5. நாடார் சமூகம் இன்று BC பட்டியலில் இருப்பதால், தங்களின் மீதான தீண்டாமை கறையை கிட்டத்தட்ட அறவே இல்லாமல் பார்த்து கொண்டுள்ளனர். ஆனால் 'உன்னை நீ முதலில் நீ தாழ்த்தப்பட்டவனாக உணர். அது தான் உன் விடுதலைக்கு உதவும்' என்று பள்ளர் பறையருக்கு திரும்ப திரும்ப போதிக்கும் திராவிடம், என்ன தான் செல்வமும், படிப்பும் படித்து இருந்தாலும் பறையர் சாதி ஆண் எல்லா காலத்திலும் தாழ்த்தப்பட்டவன் என்கிற நிலையை தக்க வைப்பது யார்? பிராமணிமா திராவிடமா? பதில்: திராவிடம்
6. BC பட்டியலில் இருக்கும் சாதிகள் திருமணம் செய்யும் போது வராத சிக்கல், SC பட்டியலில் இருக்கும் சாதிகளுண்டன் BC பட்டியலில் உள்ள சாதி செய்யும் போது வருவது ஏன் ? இதற்க்கு காரணம், இவன் சூத்திரன், இவன் வைசியன், இவன் சத்திரியன் என்று பிரித்து பார்க்கும் பிராமணிமா? இல்லை, இன்னார் BC யாக இருக்க வேண்டும், இன்னார் SC யாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் ஆளும் திராவிடம் செய்யும் பிரித்தாளும் அரசியலா....?
பதில்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்.
###
குறிப்பு: பெரியார் தொண்டர்கள் இது நாள் வரை பெரியார் சாதி எதிர்ப்பு பற்றியோ, ஆதிக்க சாதி எதிர்த்து குரல் கொடுத்ததை பற்றியோ, ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடினார் என்பது பற்றியோ பல பதிவுகளை கட்டுரைகளை எழுதி இருப்பார்கள். அதை எல்லாம் தேடி பிடித்து இங்கே கமெண்ட்டாக போடவும். மேற்ப்படி நடுவத்தின் பதிவை வாசித்து முடித்தவுடன், அதை நீங்கள் வாசிக்க தொடங்கினால், வேறொரு கோணத்தில் உங்களுக்கு பெரியாரும்,திராவிடமும் தெரிவார்கள்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்