22 May 2014

"தமிழ்நாடு தெலுங்கருக்கே....!!!!" -- திராவிடர்கள்

தமிழர்கள் எந்த வகையிலும் அதிகாரத்திற்கு வந்து விட கூடாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்குறது திராவிட இயக்கம்!!! தமிழ்த் தேசியத்தைப் புறக்கணிப்பீர்!,  என்று அவர்கள் மாநாட்டில் தீர்மானம் போட்டவர்கள், 



இன்று அவர்களின் தலைமை அலுவலகத்தில் இருந்த 
"தமிழ்நாடு தமிழருக்கே " என்ற வாசகத்தை அழித்துள்ளனர்!!! 




தமிழ்ச் சாதிகளை திட்டமிட்டு ஒடுக்கியும், அழித்தும் வரும் திராவிட இயக்கத்தினர்,தமிழர்களில் இருந்து உருவாகும் தலைவர்களை சாதியவாதிகளாக முத்திரை குத்திவிட்டு, தங்கள் வடுக இனத்தில் இருந்து உருவாக்கப்படும் குடிகாரனை கூட, பெரும் புரட்சியாளராக சித்தரிக்கின்றனர்!!!  எப்போது பார்த்தாலும் நம்மை பிளவுபடுத்தும் கருத்துக்களை மட்டுமே பெரிதுபடுத்தும் இந்த திருடர் கூட்டம், அதையெல்லாம் மீறி இன்று தமிழர்கள் நாம் ஒன்றாவது கண்டு,
மிரண்டு தான் போயுள்ளனர்!!! இவ்வளவு நாட்களாக மறைமுகமாக நம்ம வீழ்த்த துடித்த இவர்கள், இன்று நேரடியாகவே தமிழ்நாடு தமிழர்களுக்கு இல்லை என்று சொல்லத் துணீந்து விட்டனரோ??? எப்போதும் நாங்கள் மூடர்களாய் இருப்போம் என்று அப்பாவியாய் நம்பும் வடுக இனவெறி இயக்கத்தினரே, தைரியம் இருந்தால் " தமிழ்நாடு தெலுங்கர்களுக்கே "
என்று எழுதுங்கள் பார்ப்போம்!!!...



No comments:

Post a Comment

பின்னூட்டத்திற்கு நன்றி