கேள்வி: தமிழ் மொழியை விடுத்து எல்லோரும் ஆங்கிலம் பேசுங்கள். ஆங்கில அறிவே நமக்கு உதவும். வீட்டில் உள்ள வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்திலேயே உரையாடுங்கள். ஆங்கிலமே அறிவு மொழி என்று பெரியார் முன்மொழிந்தார். இதில் தவறென்ன...?
பதில்: பெரியாருக்கு ஆங்கில மோகத்தை விட, தமிழை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கி இருந்ததை பல வழிகளில் நிறுவலாம். ஒரு உதாரணத்துக்கு இந்த வீடியோ பதிவை பார்க்கவும்.
மேலும், ஆங்கில மோகத்தால் ஏற்ப்பட்ட இன ரீதியான சீரழிவை கீழே உள்ள பதிவு விளக்குகிறது.
Book name: Chariots of the Gods
Author: Erich von Daniken வெள்ளைக்காரன் தான் எல்லாத்துலையும் கில்லாடி என்றும், அவனுக்கு தான் அறிவு இருக்கு தமிழன் வெள்ளைக்காரனை பாத்து கத்துக்கணும் என்று ராமசாமி நாயக்கர் போன்ற திராவிட வாதிகள் முன்மொழிந்த, குப்பைக்கு கூட புரோஜனம் இல்லாத மெக்காலே கல்வித் திட்டத்தால் நம்மில் பெரும்பாலோர் மேற்கத்திய மாயையில் இருந்திருப்போம். இன்றும் அதே தி.க நபர்கள் இந்த 'Chariots of Gods ' என்ற புத்தகத்தை ஒருவேளை வாசித்தால், அதில் சுவிஸ் ஆய்வாளர் சொல்லியதை அப்படியே நம்மிடம் வந்து வாந்தி எடுப்பார்கள். அப்படி என்ன தான் கூறுகிறார் எரிக் வான் டனிகென்?
மனிதன் காட்டுமிராண்டியாக உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்த காலத்தில்,
> விவசாயத்தை கற்றுக் கொடுத்தது.
> அதனை ஒட்டி குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கியது.
> தொழில் நுட்ப அறிவை கொடுத்தது.
இதையே திராவிட தலித்தியவாதிகள் இப்படி நம்மிடம் வந்து சொல்வார்கள்.
> குடும்பம் என்ற அமைப்பின் உருவாக்கத்துக்கும் தமிழனுக்கும் சம்பந்தமே கிடையாது.
> விவசாயத்தை கண்டு பிடிச்சி நாகரிகம் சொல்லித் தந்தது ஆரியன் கூட இல்ல....ஏலியன்.....!!!
> கோவில், அணைக்கட்டு என எல்லாத்தையும் கட்டுனது ஏலியன் தான்....பாரு வெள்ளைக்காரனே ஆராய்ஞ்சு சொல்லிட்டான்....!!!
உண்மையிலேயே இந்த வெள்ளைக்கார ஆராய்ச்சி வெங்காயங்கள் ஆராய்ச்சி தான் பண்ணுதா.....இல்ல, மோசடியான ஆரிய கொள்கை மாதிரி, இதுங்களா ஒன்னு சேர்ந்து மறுபடியும் வேற ஒரு மோசடியான இருட்டடிப்பு வேளையில் இறங்குதா....? இவனுங்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கணும்னா குறைஞ்ச பட்சம் தமிழ் நாட்டை தமிழர் ஆளனும். வெள்ளைக்காரனுக்கு சொம்படிக்கிற எந்த திராவிட ஈர வெங்காயமும் இதை செய்யும் என்று எதிர் பார்க்க முடியாது.
இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்
No comments:
Post a Comment
பின்னூட்டத்திற்கு நன்றி