12 May 2014

பண்டிட் என்பவர்கள் ஆரியர்கள் அல்ல

நவீன இந்தியா வின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த ஜவர்லால் நேரு அவர்கள்,
காசிமீரத்தை சேர்ந்த பண்டிட் எனும் பிராமண பிரிவை சேர்ந்தவர்!!!
சமஸ்கிருதத்தில் பண்டிட் என்றால் ஆசிரியர் அல்லது நிபுணத்துவம் பெற்றவர் என்று பெயர்.சமஸ்கிருதம் ஐரோப்பாவில் இருந்து வந்த ஆரியர்களின் மொழி என்ற ஆங்கிலேயே பொய்யன் மாக்ஸ் முல்லரின் அடி வருடி பிராமணர்களும்!,
அவர்களை காட்டிலும் உலக மகா அறிஞரான ராமசாமி நாயக்கரின் அடி வருடிகளும்,
இன்று வரை கதைக்கின்றனர்!!!



ஆனால் உண்மையான அறிஞர்களும், அதிலும் குறிப்பாக பிராமண மொழி ஆய்வாளர்களிலேயே பலரும், சமஸ்கிருதம் என்பது, தமிழ் + பிராகிருதம் கலந்து செயற்கையாக செய்யப்பட்ட மொழி என்கின்றனர்!!!


இக் கருத்தை வலுப்படுத்தும் முதன்மையான சமஸ்கிருத சொல் இந்த பண்டிட் என்பது!!!

தமிழில் வேளாண்மையை குறிக்கும் சொல் " பாண்டியம் ". இதன் பொருட்டே வேளாண்மைக்கு பயன்பட்ட காளையை தமிழில் பாண்டி என்றும்,
அவ் வேளாண்மையை செய்தவனை பாண்டியன் என்றும் அழைத்தனர்!!!
வேளாண்மை சார்ந்த குடிகளிடமே மொழியும், அறிவியலும், கலைகளும் இன்ன பிறவும் செழித்து வளர்ந்ததால், அத்தகைய அறிவிற்கு பாண்டித்துவம் / பண்டிதம் என்றும்!, அதில் உயர்ந்த அறிவு பெற்றவர்கள் பண்டிதர் என்றும் அழைக்கப்பட்டனர்!!!

பிற்காலத்தில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக சமஸ்கிருதம் என்ற மொழி (கி.பி. 1-2 நூற்றாண்டு),செயற்கையாக உருவாக்கப்பட்ட போதும், அம் மொழியில் உயர் அறிவு பெற்றவர்களை பண்டிதன் என்று தூய தமிழிலேயே அழைத்தனர். உண்மைகள் இவ்வாறு இருக்க,இந்த பண்டிட்கள் தான் தூய ஆரியர்கள் என்று, பிராமணர்களை விட அதிகம் கூப்பாடு போடுவது திராவிட வடுகர்களும். அவர்கள் சொல்வதை அப்படியே நம்பும் பகுத்தறிவற்ற போலி பகுத்தறிவாதிகளுமே. பிராமணர்களே இவ் உண்மையை ஏற்றுக்கொண்டாலும், இவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார். பகுத்தறிவு அவ்வளவு முற்றி போய்விட்டது நம் திராவிட தோழர்களுக்கு???



பண்டிட்கள் எல்லாம் ஆரியர்கள் என்றால்? தமிழர் என்ற இனத்தின் அடிப்படை வேர்களான  ண்டியர்கள், நாங்களும் ஆரியர்களே!!! எங்களையெல்லாம் ஆரியராக்கி விட்டு? பிறகு எந்த தமிழர்களுக்காக இங்கே புரட்சி நடத்துகிறீர் திராவிட தோழர்களே!!!
ஒரு வேலை எங்களையும் ஆரியர் என்று இம்மண்ணை விட்டு விரட்டியடித்து விட்டால்? உங்கள் வடுகர்களுக்கு தொல்லையே இல்லை என முடிவெடுத்து விட்டீரோ!!! நல்ல இராஜ தந்திரம் தான்,

ஆனாலும் எம்மை முற்றிலும் அழிக்க இன்னும் உங்களுக்கு அறிவு போத வில்லை தோழர்களே??? இவ்வளவு சீக்கிறமா மாட்டிக்கொள்வது??? உங்கள் காலம் முடிய போகிறது திராவிடர்களே!!! முடிந்தால் இன்னொரு பெரியாரை கண்டுபிடியுங்கள்,
எம்மை மீண்டும் ஆதிக்கம் செய்வதற்கல்ல! எம்மிடமிருந்து உம்மை காப்பாற்ற!!!....


 இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

No comments:

Post a Comment

பின்னூட்டத்திற்கு நன்றி