Akbar, "There was no so-called Aryan invasion." "The only logical explanation is that the Indus Valley civilisation and the Vedic-erroneously called Aryan-civilisation were one and the same.�
"In India, the study of history is unfortunately heavily politicised, with left- and right-wing ideologues making arguments based on their ideological positions rather than facts,� said Gangadhar.
இதை படிக்கையில். நமது வரலாறை பல ஊடகங்களில் இருந்து படித்த பொழுது , நாம் ஊகம் செய்ததை - இங்கு அறிஞர் உறுதிப்படுத்தி உள்ளார். என்ன? குஜராத் மற்றும் தமிழகம் -- இரண்டும் பழமை வாய்ந்த மக்களின் பிறப்பிடம் என்பதுதான்.
"The local ruler of that time, Vasuki, said that the ancient Naga celebration of Panchami must be followed since it had come down to his people (whom he called Vedic people) from an ancient 10,000-year-old tradition from Sangam and Dwarka. Since the stone itself is at least 3,000 years old, it makes the 'mother cultures' of Sangam and Dwarka more than 13,000 years old, that is, before the end of the last great ice age.
But where were Sangam and Dwarka? "We believe that Sangam refers to an ancient Tamil civilisation and Dwarka to an ancient Gujarati one,� said Akbar. "It would seem that the British writer, Graham Hancock, was right. He had postulated that there were many ancient civilisations spread across the world before the end of the last great ice age, when the sea levels were a lot lower. Two of those civilisations were based in India -one off the coast of modern Tamil Nadu and another off the coast of modern Gujarat. These civilisations were destroyed when the ice age ended and the sea levels rose. The survivors escaped to the north and established what we call the Vedic civilisation. So, according to Graham Hancock, the ancient Vedic civilisation descended from an even more ancient Tamil and Gujarati civilisation. The Naga Stone has just confirmed this theory.� Clearly, our history books need some rewriting!"
சிவனின் நாகம், நாக லோகம், நாகா பழங்குடியினரின் மந்திர-தந்திர-யோக முறைகள், நாக பூஜை, பாம்படம், நாக நெற்றி சுட்டி, மீன்(மகர) குழை, பழந்தமிழரின் நாக(தாழம்பூ) பின்னல் சடை-- இவற்றுக்கும் நம் வரலாற்றிர்க்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு.... என்பது எமது ஐயம்.
Egypthu மன்னர்களும் நாகம் சுற்றிய மகுடம் அணிவது உண்டு.
நமது பழங்கால ஐயர் (மதிப்பிற்குரிய கற்றுணர்ந்த தலை மக்கள் என்று அர்த்தம். சாதி அல்ல) தங்களது உத்திராட்ச மகுடத்தில் வெள்ளி பாம்பு சுற்றி அணிவது வழக்கம்.
நாக நெற்றிசுட்டியை முகலாயர்கள் தங்கள் brandaa-kavE மாற்றிவிட்டார்கள். போகட்டும். 1000 வருட கலப்பில் எல்லாரும் ஒன்றானதால், அது பெரிய விடயம் இல்லை.
கடந்த 1500 வருடங்களில் புதிதாக வந்தவர்கள் அனைவருமே முன்பு இருந்த பழக்க வழக்கங்கள் பலவற்றை பாகுபாடின்றி பின்பற்றினர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். பார்சி மக்கள் மீனையும், மஞ்சளையும் உபயோகப்படுத்தியதும் கூட அப்படி ஒன்ருதான். மஞ்சள் பொட்டு வைத்து மங்கல நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பது மூத்த குடி தமிழரிடம் இருந்து ஆரம்பித்த பழக்கம் என்று நமக்கு மட்டும்தான் தெரிகிறது. ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன் வந்த பார்சிகள் இவ்வளவு நாகரீகமாக பயன்படுத்துவதாகத்தான் வெளி உலகம் அறிகிரது. நம் முன்னோர்களின் வழமையை வெளி உலகிற்க்கு வெளிச்சம் போட்டுகாட்ட தெரியாமல், இன்ரும் தமிழன் என்றால் -- பட்டிகாட்ட்டான் - பூச்சாண்டி என்றளவு நிலை குறைந்து போனது இந்த பாழும் அரசியல் மக்களால் வந்த வினை.
ஏனெனில் வந்தவர்கள் நாளடைவில் உயர்வு பெற்ற போது - அவைகளை தங்கள் சொத்துடைமையாக மாற்றிக் கொண்டு, பூர்வீக மக்களை அவற்றை செய்ய தடுக்க பல சூழ்ச்சிகளை மேற்கொண்டதே காரணம். கேரளா பூர்வ குடி பெண்கள் கடந்த 800 வருடங்களுக்கு மேலாக மேலாடை அணியத்தடை விதித்ததும் இப்படி ஒரு வந்தேறிதான்(ஆரியன் அல்ல). சிந்து சமவெளியில் (பாகிஸ்தான்) இருந்து இந்து குஜராத் மக்கள் விட்டுவிட்டு வந்த பத்திக் சாய அச்சு முறை, வண்ண மட்பாண்டங்கள் செய்யும் முறை இப்போது பாகிஸ்தானி மக்களால் தொடரப்பட்டு வருகிறது. வேரு இடம் குடிபெயரும்போது மக்கள் அந்த தொழில் செய்வதற்க்கு உரிய வசதி இல்லாதபோது அதை விட்டு வேறு செய்ததினாலும், பாவம் நம் மக்களுக்கு அப்போது copy right பற்றியெல்லாம் எண்ணும் குறுகிய புத்தி இல்லாததாலும்
அவர்கள் இவ்வுலகிற்க்கு கற்று கொடுத்தது ஏராளம்.
இப்போது வரலாறு தெரிந்து கொள்வது -- திரும்ப இன உணர்வுகளை மீட்டு தன்னம்பிக்கை பெற்ற மன உறுதி வாய்ந்த முதுகெலும்பு நிமிர்ந்த இளம் வரும் கால மக்களை பற்றி கனவுறுவதே எமது நோக்கம் அன்றி பிரிவினை நோக்குவது அல்ல. 1000 வருட கலப்பில் எல்லாரும் ஒன்றானதால், அது பெரிய விடயம் இல்லை. இன்ரு மிக தொன்மை வாய்ந்த குடியில் பிறந்த பல தமிழ் குடிகள் முஸ்லிமாகவும், கிருத்தவர்களாகவும் மாறி உள்ளனர். தமிழ் மக்களே தெலுங்கினமாகவும், மலையாளமாகவும் பிரிந்து, திரிந்து உள்ளது. மொழியையும் கலாச்சாரத்தயும், அனைவரின் ஒற்றுமையையும் திரும்ப மீள் கொணருவதற்கே என் ஆர்வம் அன்றி வேறு எதுவும் இல்லை. நன்றி. பிடித்தால் பகிரவும்.
1. தமிழ் கலாச்சார நாக பட்டம்
2,4. மொகல் வடிவமைத்த நாக பட்டம்
3. பழம் ஐயர் உருதிராட்ச்ச தலையணியில்வெள்ளி நாக பட்டம்
4. பார்சி உணவு அட்டை